அது வேறவாய், இது நாறவாய் – என் தந்தையை கொன்றவர்களை விடுதலை செய்வதா? ராகுல் காந்தியின் இரட்டை வேடம்…! 

0
227
அது வேறவாய், இது நாறவாய் - என் தந்தையை கொன்றவர்களை விடுதலை செய்வதா? ராகுல் காந்தியின் இரட்டை வேடம்...! 

ராஜீவ் கொலை குற்றவாளிகளில் மீது எனக்கு கோபம் இல்லை.. அவர்களை மன்னித்து விட்டேன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்து இருந்தார்..

  • தனக்கு பிடித்த பதவிகளை காங்கிரஸ் கட்சியிடம் அடம் பிடித்து வாங்க நேரம் இருந்த தி.மு.க-விற்கு ராஜீவ் குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று ஏன்? கோரிக்கை வைக்கவில்லை..
  • ஆட்சி கட்டிலில் இருந்த பொழுது மன்னிக்காத ராகுல் காந்தி இப்பொழுது மன்னித்து விட்டேன், கோபம் இல்லை என்று கூறுவது அரசியலை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பது அறிவார்ந்த தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்..
  • 2014 ஆம் ஆண்டு ராஜீவ் குற்றவாளிகளை விடுதலை செய்ய அன்றைய முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்ய முயன்ற பொழுது மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளார் ராகுல் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது..

 

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/rahul-gandhi-lashes-out-at-jayalalithaa-for-announcing-release-of-rajiv-gandhi-murder-convicts/articleshow/30705132.cms

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here