அமித்ஷாவிற்கு மேற்குவங்க முதல்வர் வித்தியாசமான சவால்..!

0
233
அமித்ஷாவிற்கு மேற்குவங்க முதல்வர் வித்தியாசமான சவால்..!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி.. தி.மு.க தலைவர் ஸ்டாலின் போல உளறி வருவது, சிரிக்க வைப்பது, என்று தொடர்ந்து கோமாளிதனமான செயல்களில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே

தைரியம் இருந்தால் மேற்குவங்க தேர்தலில் அமித்ஷா போட்டியிடட்டும்; ஒருவேளை வெற்றி பெற்றால் அவரை நான் அமைச்சர் ஆக்குகிறேன் என்று அண்மையில் சவால் விடுத்து இருந்தார் மேற்கு வங்க முதல்வர்.. இந்நிலையில் மீண்டும் அமித்ஷா-விற்கு மேற்கு வங்க முதல்வர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்..

ராஜ்ய சபா (மாநிலங்களவை) சென்று மக்களுக்கும், கட்சிக்கும் பணி செய்யுமாறு என் உறவினர் அபிஷேக் பேனர்ஜியிடம் கூறினேன்.. லோக் சபா (மக்களவை) தேர்தலில் வென்று செல்லவே அவர் விரும்புவதாக என்னிடம் கூறினார்..  இது போல உங்கள் மகனையும்  தேர்தலில் நிற்க வைக்க முடியுமா என்று மம்தா அமித்ஷாவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.. 

வாரிசு அரசியல் வேண்டாம் என்று ஒவ்வொரு மாநில மக்களும் கருத்து கூறி வரும் நிலையில்… உங்கள் மகனையும் அரசியலில் கொண்டு வரமுடியுமா என்று ஸ்டாலின் போல கோமாளி தனமாக உளறியுள்ளார் மம்தா என்று நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here