அமைதியை தேடி தமிழகம் வந்துள்ளேன்- பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் உருக்கம்..!

0
16326

திக, கிறிஸ்தவ மிஷநரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகள், ஆன்மீக பூமியான இந்தியாவையும். ஹிந்துக்களின் வழிபாட்டு முறை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றைவற்றையும் இந்தியாவையும், தமிழகத்தையும், இன்று வரை மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்து வரும் நிலையில்..

உலக புகழ்பெற்ற பிரபலங்கள் பலர் நிம்மதியை தேடி புண்ணிய பூமியான இந்தியாவை நோக்கியே இன்றும் வருகின்றனர்.. இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தமிழகம் வந்துள்ள காணொளியை நடிகை கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்..

அன்பு, அழகு, அதிர்ஷ்டம், கொண்ட லட்சுமி தேவியை நினைத்து தியானம் செய்கிறேன்- பிரபல ஹாலிவுட் நடிகை..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here