அயோத்தி தீர்ப்பு, மக்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது

0
209
இஸ்லாமியர்களை அச்சுறுத்துகின்றனர் - மோடி கருத்து

அயோத்தி தீர்ப்பு மூலம் சட்டம் மீதான மக்களின் நம்பிக்கை அதிகாரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கில் குறிப்பிட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் பலஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்துள்ளதன் மூலம் எத்தகைய பிரச்சனைக்கும் சட்டத்தின் மூலம் தீர்வு காணலாம் என்பது நிரூபணமாகியுள்ளது என்றும், 130 கோடி மக்கள் ஒன்றாக இணைந்து நாட்டினை முன்னேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here