அருந்ததிய சமூக தி.மு.க எம்.பி-யை அவமதித்த ஸ்டாலின் கண்டிப்பாரா ஆ. ராசா..?

0
178
அருந்ததிய சமூக தி.மு.க எம்.பி-யை அவமதித்த ஸ்டாலின் கண்டிப்பாரா ஆ. ராசா..?

சுயமரியாதை, சகோதரத்துவம், சமநீதி, என்று ஊருக்கு உபதேசம் செய்து வருபவர் ஸ்டாலின் என்பது அனைவரும் அறிந்ததே.

தி.மு.கவில் உள்ள மூத்த தலைவர்கள் கூட., பட்டியல் சமூகத்தை சேர்ந்த தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், உரிய மரியாதை வழங்காமல் இன்று வரை தொடர்ந்து அவமதித்து வருவதாக பலரும் வெளிப்படையாகவே கருத்து கூறி வரும் இந்நிலையில்.

அருந்ததியர் சமூக எம்.பி.,க்கு ‘உரிய கவுரவம்’ வழங்காமல்  மேடைக்கு கீழ் இடம் தந்து அவமதித்து உள்ளார் ஸ்டாலின்.. எதற்கெடுத்தாலும் கருத்து கூறுவம் ஆ. ராசா இதற்கு கண்டனம் தெரிவிப்பாரா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here