அரையிறுதியில் இந்திய இணை

0
190
அரையிறுதியில் இந்திய இணை

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாத்விக் மற்றும் சிராக் இணை காலியிறுதியில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. காலியிறுதியில் முன்னாள் சாம்பியனான லி ஜூன் மற்றும் யு சென் இணையை 21-19 மற்றும் 21-15 என்ற நேர்செட்களில் எளிதாக வீழ்த்தியது. இந்திய இணை அரையிறுதியில் இந்தோனேஷியாவின் மர்கஸ் பெர்னாட் மற்றும் கெவின் சன்ஜயா இணையை எதிகொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here