ஆசிய வில்வித்தை, இந்தியா  தங்கம்

ஆசிய வில்வித்தை, இந்தியா தங்கம்

Share it if you like it

ஆசிய வில்வித்தை விளையாட்டு போட்டிகள் தாய்லாந்தின், பாங்காக் நகரில் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா மற்றும் ஜோதிகா சுரேகா இணை தைவானின் சென் இணையை வீழ்த்திவெற்றிபெற்றது. ஆசிய வில்வித்தையில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் வென்றுள்ளது. இந்திய ஆண்கள் வில்வித்தை அணி ஏற்கனவே அடுத்தாண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கிற்கு தகுதிப்பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it