ஆட்சியில் இல்லாத பொழுதே அராஜகம் செய்த தி.மு.க எம்.எல்.ஏ..!

0
175
ஆட்சியில் இல்லாத பொழுதே அராஜகம் செய்த தி.மு.க எம்.எல்.ஏ..!

தி.மு.க தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டாரா? அல்லது மிசா காலத்தில் கைது செய்யப்பட்டாரா? என்று பிரபல நெறியாளர் மதன் ரவிச்சந்திரன் தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடியிடம் நேர்காணல் நடத்திய பொழுது ஸ்டாலின் போல உளறி கொட்டி தமிழகத்திற்கு மிகப் பெரிய உண்மையை தெரிவித்து இருந்தார்.

அரசு ஊழியர்களுக்கு உரிய மரியாதை வழங்காமல் அவர்களை அவமதிக்கும் வகையில் தி.மு.க எம்.எல்.ஏ பொன்முடி நடந்து கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆட்சியில் இல்லாத பொழுதே இவர்கள் இப்படி பேயாட்டம் ஆடி வருகிறார்கள் என்றால். நாளை ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் நிலை எவ்வாறு இருக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here