ஆனந்த விகடன் அலுவலகத்தை முற்றுகையிட்ட முஸ்லீம் ராஷ்ட்ரீய மன்ச்..!

0
917
ஆனந்த விகடன் அலுவலகத்தை முற்றுகையிட்ட முஸ்லீம் ராஷ்ட்ரீய மன்ச்..!

பாரதப் பிரதமர் மோடியை இழிவுப்படுத்தும் விதமாக விகடன் பத்திரிக்கை அண்மையில் கார்ட்டூன் ஒன்றினை வெளியிட்டு இருந்தது.. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்து வருகிறது.. பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன் காவல்துறையில் விகடன் மீது புகார் அளித்திருந்த நிலையில்.. முஸ்லீம் ராஷ்ட்ரீய மன்ச் இயக்கத்தின் தலைவர் பாத்திமா அலி விகடன் அலுவலகத்தை முற்றுகையிட்டு தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here