ஆப்கானிஸ்தானில் சரணடைந்த தமிழக ஐ.எஸ்.ஐ எஸ் தீவிரவாதிகள்..!

0
698
ஆப்கானிஸ்தானில் சரணடைந்த தமிழக ஐ.எஸ்.ஐ எஸ் தீவிரவாதிகள்..!

ஆப்கான் பாதுகாப்பு படையினர் ஐ.எஸ்.ஐ எஸ் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் கடந்த இரு வாரங்களில் இதுவரை சுமார் 900 ஐ.எஸ்.ஐ எஸ் தீவிரவாதிகள் சரணடைந்துள்ளனர் இதில் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட
சுமார் 10 பேர் உள்ளனர் என்ற அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது இந்த 10 பேரும் காபூலில்  வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் யார் என்ற விவரங்களை அதிகாரிகள் திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here