ஆர்.எஸ்.எஸ்க்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை

0
260
ஆர்.எஸ்.எஸ்க்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை

ஆர்.எஸ்.எஸ்க்கும் மஹாராஷ்டிராவில் அரசாங்கம் அமைவதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என மத்திய சாலைபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். மஹாராஷ்ட்ரா அரசியல் நிலவரம் குறித்த பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கட்கரி விரைவில் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமையும் என கருத்து தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது பா.ஜ.க மற்றும் சிவசேனா கூட்டணிக்கே மக்கள் தங்களின் வாக்கினை செலுத்தியுள்ளனர். சிவசேனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம் என்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here