இது தான் ஏழை மக்களுக்கு…! நிவாரணம் வழங்கும் முறையா?…! மற்றொரு திமுக எம்.எல்.ஏ.வின் அராஜகம்…! காணொலி உள்ளே…!

0
1473

எம்.எல்.ஏ. கே.என். நேரு அண்மையில் தமிழக மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதாக கூறி ஒரு குறிப்பிட்ட இடத்தில் வரவழைத்து பொதுமக்களிடம் நிவாரண பொருட்களை வீசி எறிந்தது. பொதுமக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் மதுரை திமுக எம்.எல்.ஏ மூர்த்தி நிவாரண பொருட்கள் வழங்குவதாக கூறி ஏழை மக்களிடம் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரவித்து வருகின்றனர். அண்மையில் பாஜக நிர்வாகியின் மனைவி மீது தாக்குதல் நிகழ்த்த முயன்ற காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here