இந்தியாவை கேள்வி எழுப்பும் முன்பு..! சீனா உன் மத வழிபாட்டில் என்ன செய்து வருகிறது பார்…! இந்திய ராணுவ அதிகாரி..!

0
2006

பாகிஸ்தானில் உள்ள சீன நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம்  நமாஸை செய்ய விதித்துள்ளது. உத்தரவுகளைப் பின்பற்றாதது வேலையைத் தவிர்ப்பது போன்ற காரணங்களால் வெளியேறும் தொழிலாளர்களை உடல் ரீதியாக கடுமையாக துன்புறுத்தப்படுகிறார்கள்.

லடாக்கில் சீனா என்ன செய்து கொண்டிருக்கிறது என்று பாகிஸ்தானியர்கள் கேள்வி? எழுப்புகின்றனர். லாகூரில் சீனா என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை தயவு செய்து சொல்லுங்கள். என்று ஒய்வு பெற்ற முன்னாள் ராணுவ உயர் அதிகாரி கெளரவ் ஆர்யா இந்தியாவை கிண்டல் செய்து வரும் நபர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image may contain: 2 people

எங்கள் பகுதியில் தொழுகையா பாகிஸ்தானியர் மீது கொலை வெறி தாக்குதல் நிகழ்த்திய சீனர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here