இந்தியா உட்பட நான்கு நாடுகள்…! கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியது..! அலறும் சீனா….!

0
3972

14 நாடுகளுடன் சீனா எல்லையை கொண்டிருந்தாலும். தனது அத்துமீறிய செயலை இன்று வரை நிறுத்தாமல், தொடர்ந்து ஆணவ போக்கையே மேற்கொண்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் மேலும் 4 நாடுகளுடன் சீனா வம்பு இழுத்து வருகிறது.

சீனாவின் கொட்டத்தை அடக்க பல நாடுகள் தற்பொழுது ஒன்றிணைந்து செயல் பட கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா உட்பட நான்கு நாடுகள் பசிபிக் பெருங்கடல் பகுதியில்  மேற்கொண்டு வருவது சீனாவிற்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here