இலங்கைக்கு எதிரான இருபது ஓவர் போட்டி மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான T20 அணி ; விராட் கோலி, ஷிகார் தவான், ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரிஷப் பன்ட், சிவம் தூபே, சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், பும்ரா, வாஷிங்டன் சுந்தர், நவதீப் சைனி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் அணி; விராட் கோலி,ரோஹித் சர்மா, ஷிகார் தவான், ராகுல், கேதார் ஜாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பன்ட், சிவம் தூபே, சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், பும்ரா, நவதீப் சைனி, முஹம்மது ஷமி.