இந்திய நிலப்பகுதியை பாகிஸ்தானிற்கு தூக்கி கொடுத்த உதயநிதி…!

0
849

சுண்டல் கடை, பஜ்ஜி கடை, பிரியாணி கடை, கட்டபஞ்சாயத்து, கடப்பா கல், என்று திமுகவின் குறுநில மன்னர்கள் மக்களுக்கு எவ்வளவு தொல்லைகள் கொடுக்க முடியுமோ அவ்வளவு தொல்லைகளை இன்று வரை வழங்கி வருவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் ஒருபடி மேலே சென்று இந்திய நிலப்பகுதிகளை பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு தாரை வார்த்துள்ளார் என்பதனை பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் டுவிட்டர் பதிவின் மூலம் அறிந்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here