இந்திய வம்சாவளிகள் – ஜோ பைடென் சொன்ன அந்த ஒரு வார்த்தை..!

0
2534
இந்திய வம்சாவளிகள் - ஜோ பைடென் சொன்ன அந்த ஒரு வார்த்தை

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நாசாவின், ‘பெர்சிவரன்ஸ் ரோவர்’ விண்கலம், கடந்த மாதம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதி மோகன் இந்த விண்கலத்தை வழிநடத்தும் குழுவின் தலைவராக செயல்பட்டார். இதனை அடுத்து ஸ்வாதிக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடென் ”உயர் பதவிகளில் அமர்ந்து, அமெரிக்காவை, இந்திய வம்சாவளியினர் வழிநடத்தி வருகின்றனர்,” என, கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here