இந்த நாயின் வயது 18000..!

0
327
இந்த நாயின் வயது 18000..!

நீங்கள் படத்தில் பார்க்கும் விலங்கின் உடல், இப்போதுதான் செத்துப்போன ஒரு விலங்கின் உடல் போலவே இருப்பதை பார்த்து ஏமார்ந்துவிடாதீர்கள் இந்த விலங்கு இறந்து சுமார் 18000 ஆண்டுகள் ஆகின்றனவாம்.சைபீரியாவின் வடகிழக்கு பகுதியில், பெலாயா கோரா என்ற நகரத்தில் கிடைத்த இந்த விலங்கின் முடி, பற்கள் அழியாமல் உருக்குலையாமல் இருக்கின்றனவாம். அந்த விலங்கு பிறந்து 2 மாதங்களிலேயே செத்திருக்க கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.மேலும் இந்த விலங்கு ஓநாயா..? அல்லது வெறும் நாயா..? என்பது பற்றி ஆராச்சிகள் நடைபெற்றுவருகின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here