இம்ரான் கானுக்கு முட்டு கொடுத்த தமிழக போராளிகள் எங்கே?

0
811
இம்ரான் கானுக்கு முட்டு கொடுத்த தமிழக போராளிகள் எங்கே?

மோடி மீது உள்ள வன்மத்தால் சீமான், திருமா, சுந்தரவள்ளி, அருணன், திருமுருகன் காந்தி, போன்றவர்கள் இந்தியாவை மட்டம் தட்டி பேசியும், பாகிஸ்தானை உயர்த்தி பேசுவதையும் வழக்கமாக கொண்டவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே..

பாகிஸ்தான் அரசு தனது நாட்டின் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க அந்நாட்டின் மிகப்பெரிய பூங்காவை 50 ஆயிரம் கோடிக்கு அடமானம் வைக்க போவதாக தற்பொழுது தகவல்கள் வெளிவந்துள்ளது..

எதற்கெடுத்தாலும் பாகிஸ்தானுக்கு முட்டு கொடுக்கும், சில்லறை ஊடகங்கள், காசு அரசியல்வாதிகள், தமிழக போராளிகள் இது குறித்து கருத்து தெரிவக்காமல் எங்கே? போனார்கள் என்று இணையதளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here