இறப்பிலும் விளம்பர அரசியலா..! கொதித்தெழுந்த மக்கள்..!

0
900

காவல்துறை விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் பகுதியை சார்ந்த ஜெயராஜ், பினீக்ஸ்,  தந்தை, மகன் இருவரும் இறந்தனர். இதற்கு நாடு முழுவதும் மக்கள் தங்களின் உண்மையான உணர்வினை வெளிப்படுத்தி இருந்தனர்.

திமுக மற்றும் காங்கிரஸ் இறந்தவர்களின் இறப்பை கூட விளம்பரம் செய்து செய்வது வெட்ககேடான செயல் என்று மக்களுடன் இணைந்து நெட்டிசன்களும் ங்களின் கடும் கண்டனத்தை இவ்விரு கட்சிகளுக்கும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here