இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷே வெற்றி

0
242
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷே வெற்றி

இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரரும், பொது ஜன பெரமுனா கட்சி வேட்பாளருமான கோத்தபய ராஜபக்ஷே 52 % வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார். தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேம தாஸா 42 % வாக்குகளை பெற்றுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்ஷேவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here