இஸ்ரோவின் அடுத்த மெகா திட்டம்..!

இஸ்ரோவின் அடுத்த மெகா திட்டம்..!

Share it if you like it

ஆழ் கடலுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளும் இயந்திரத்தை இஸ்ரோ தயாரித்துள்ளதாக மத்திய அறிவியல் துறை செயலாளர் மாதவன் நாயர் ராஜீவின் தெவித்துள்ளார். தேசிய பெருங்கடல் நிறுவனத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாதவன் “இஸ்ரோவானது 6000 அடிக்கும் கீழே சென்று கடலில் ஆய்வு மேற்கொள்ளும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது, இந்த இயந்திரம் சான்றிதழ் பெருவதற்காக சர்வதேச நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் மனிதர்களை கடலின் அடி ஆழத்திற்க்கு அனுப்பி இஸ்ரோ ஆய்வு மேற்கொள்ளும்” என்றார். இந்த இயந்திரம் 2022 ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகின்றது. இந்த திட்டம் வெற்றிபெற்றால் ஆழ்கடல் ஆய்வுக்கு மனிதனை அனுப்பிய ஆறாவது நாடு என்ற சிறப்பை இந்தியா பெரும்.


Share it if you like it