ஈட்டி எரிதலில் இந்தியர் சாதனை

ஈட்டி எரிதலில் இந்தியர் சாதனை

Share it if you like it

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் துபாயில் நடைபெற்றுவருகின்றன. இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியரான சந்தீப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்றார். F64 பிரிவில் நடைபெற்ற போட்டியில் 66.18 மீட்டர் ஈட்டி எரிந்து உலகசாதனை புரிந்தார். மற்றொரு இந்தியரான சுமித் வெள்ளிபதக்கம் வென்றார்.


Share it if you like it