உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

0
272
உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

பதினேழு வயதிற்குட்பட்டோர்க்கான கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவில் தொடங்கவுள்ளது. அதற்கான இந்திய இளையோர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ரியம் கார்க் கேப்டனாக நியமிக்கப்ட்டுள்ளார்.

இந்திய அணி விவரம் பின்வருமாறு ;ப்ரியம் கார்க், துருவ் ஜூரில், யஷாஸ்வி ஜெய்ஸ்வால், திவ்யான்ஸ் ஷேசனா, ஷஸ்வத் ராவத், திவ்யாங் ஜோஷி, சுபாங் ஹெக்டே, ரவி பிஷனாய், ஆகாஷ் சிங், கார்த்திக் தியாகி, அதர்வா, குமார் குஷ்கர சுஷாந்த் மிஸ்ரா வித்யாதர் பட்டில்.

இந்திய அணி A பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் ஜப்பான், இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளும்  இடம்பெற்றுள்ளன. உலகக்கோப்பை இறுதிப்போட்டி பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here