இன்று உலக நாடுகளையே ரத்த கண்ணீர் வடிக்க வைத்த சீனாவின் அட்டூழியத்தை யாரும் மறந்து விட முடியாது.. ஒட்டு மொத்த உலக நாடுகளின் சாபக்கேடாக தற்பொழுது அந்நாடு மாறியுள்ளது என்பது நிதர்சனம்..
ஜ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியா குடரெஸ் அண்மையில் இந்தியாவை பற்றி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்..
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறன் உலகிற்கே கிடைத்த மிகப் பெரிய சொத்து என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.