உலக பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு சீனா ஆதரவாக இருந்ததா? அதிர்ச்சியில் உலக நாடுகள்..!

0
663

தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழ்வது அனைத்து நாடுகளும் அறிந்ததே. பென்ஷன் கொடுத்து தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் உலகின் ஒரே நாடாக இன்று வரை அந்நாடு திகழ்ந்து வருவது என்பது கசப்பான உண்மை.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா ஜ.நா சபையில் முறையீடு செய்யும் பொழுது எல்லாம். தனது வீட்டோ பவரை வைத்து பாகிஸ்தானை காப்பாற்றி விடுவது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே..

இந்நிலையில் சீன ராணுவ வீரர்கள் பயிற்சி பெறும் கட்டிமும், உலக பயங்கரவாதி ஒசாமா பதுங்கி இருந்த வீட்டின் கட்டிடமும் ஒரே மாதிரியாக இருப்பது. உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான் போன்று சீனாவும் ஏன்? ஆதரவாக இருந்திருக்க கூடாது. என்று பலத்த சந்தேகம் தற்பொழுது எழுந்துள்ளது. இந்தியாவை பழிவாங்க பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் சீன ராணுவ உயர் அதிகாரிகள் பேசியதாக தகவல் கசிந்ததை  யாரும் மறந்திருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here