உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

0
239
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 27, மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்று வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ம் தேதி நடைபெறும் .வேட்புமனு தாக்கல் டிசம்பர் 6 துவங்கி 13 முடிவடைகிறது.மாவட்ட ஒன்றிய குழுத்தலைவருக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11 ம் தேதி நடைபெறும்.தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வேட்பாளர்கள் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்படும்.நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here