எத்தனை காலத்துக்கு இந்தியாவை ஒதுக்கி வைப்பீர்கள் – ஐ.நா.,வை மிரட்டிய பிரதமர் மோடி

0
1936
எத்தனை காலத்துக்கு இந்தியாவை ஒதுக்கி வைப்பீர்கள் - ஐ.நா.,வை மிரட்டிய பிரதமர் மோடி

, பொதுச் சபையின், 75ம் ஆண்டு கூட்டம், அமெரிக்காவின் நகரில் நடக்கிறது. காரணமாக, இந்த கூட்டத்தில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக மோடி நேற்று உரையாற்றினார்.

அப்பொழுது ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஐ.நா., வில் முடிவுகளை எடுக்கும் அமைப்புகளில் இருந்து, இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு, உலகின் மிகப் பெரிய நாடான இந்தியா ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும்? ‘இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தியாவை ஒதுக்கி வைப்பீர்கள்’ என, பிரதமர் பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here