நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனக்கு ஓட்டு போவில்லை என்றால் செத்து வீடுவீர்கள் என்று 2016 ஆம் ஆண்டு தமிழக மக்களுக்கு சாபம் விடுத்துள்ளார் என்பதை இக்காணொளியில் காண முடியும்.
ஓட்டுப் பிச்சையின் பரிணாம வளர்ச்சி…#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/EK8OdxuRdx
— TRoLLசைமன் (@Trollseeman) February 23, 2021