ஒரே பாரதம் வலிமையான பாரதம்

0
212
ஒரே பாரதம் வலிமையான பாரதம்

அயோத்தி வழக்கின் தீர்ப்பு மூலம் நாட்டு மக்களிடையே ஒற்றுமை மேலும் அதிகரிக்கும் என உள்துறைஅமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கு தீர்ப்பு தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகவும், ‘ஒரே பாரதம் வலிமையான பாரதம்’ என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  இவ்வழக்கு உச்சநீதிமன்ற வரலாற்றில் ஒருமைல் கல்லாகும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here