ஓசி பிரியாணி, ஓசி தேங்காய், கடப்பா கல், மதுரையில் மீண்டும் ஒரு சம்பவம்..! திமுக மீது பிரபல பத்திரிக்கையாளர் பாய்ச்சல்…!

0
479

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் நமது புரட்சி தலைவி அம்மா ஆசிரியர் திரு மருது அழகுராஜ்  மீது அண்மையில் இவ்வாறு கூறியிருந்தார்.

“ஒன்றிணைவோம் வா” என்று ஒவ்வாத வசனம் பேசிய, ஒரு கோமாளித் தலைமையின் கூறுகெட்ட வழிகாட்டுதலுக்கு கொடுக்கப்பட்ட விலை, கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் முறையாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் பலி. பரிதாபத்திற்குரிய உயிருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். MKSசொன்னாரு_MLAவகொன்னாரு

திமுகவின் மதுரை MLA மூர்த்தியின் ஊழலை வெளிச்சம் போட்டு காட்டிய பாஜக நிர்வாகியின் வீட்டிற்கு தம் அடியாட்களுடன் சென்று கொலை மிரட்டல் விடுத்தது. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான் மருது அழகுராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here