கடுமையான உழைப்பாளி, எளிமையான மனிதர், மோடிக்கு பாகிஸ்தான் பெண் புகழாரம்..!

0
1059

ஜாதி, மதம், மொழி, இனம், கடந்து அனைவரையும் “அன்பு” என்னும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் விழாவாக, இன்று வரை இந்தியர்களால் கொண்டாப்படும் விழாவாக ரக்க்ஷா பந்தன் திகழ்கிறது.

கமர் மோஷின் ஷேக் குஜராத்தை சேர்ந்த ஓவியரை திருமணம் செய்து கொண்டவர். கடந்த 25 வருடங்களாக jபாரதப் பிரதமர் அவர்களுக்கு ரக்க்ஷா பந்தன் அன்று ராக்கி கயிறு கட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த கூடியவர். கடுமையான உழைப்பாளி, எளிமையான மனிதர் , அவர் நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுள் பெற்று வாழ இறைவனை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் வரவிருக்கும் ரக்க்ஷா பந்தனுக்கான ராக்கி கயிரை அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here