கனிமொழி தெரிவித்த சர்ச்சை கருத்து மரண பதிலடி கொடுத்த பா.ஜ.க மூத்த தலைவர்…!

11
12905
கனிமொழி தெரிவித்த சர்ச்சை கருத்து மரண பதிலடி கொடுத்த பா.ஜ.க மூத்த தலைவர்...!

தீவிர நாத்திகராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டு குறிப்பாக ஹிந்துக்களை மட்டுமே விமர்சனம் செய்து வரும் கனிமொழி அவர்கள் திருப்பதி ஏழுமலையான் குறித்து சர்ச்சைக்குறிய கருத்தினை தெரிவித்து இருந்தார்.. அதற்கு பா.ஜ.க மூத்த தலைவர் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள்  மரண பதிலடி வழங்கி இருப்பதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..

11 COMMENTS

 1. டேய் டேய்
  பாஜகவிற்கு சொம்பு தூக்காதீங்கடா டேய்

 2. கோவிலுக்கு பாதுகாப்பு எதற்கு என்றால் நமது உடம்புக்கும் ஏன் உடை என்ற பாதுகாப்பு ? யார் எதை நம் உடம்பிலிருந்து பிடுங்கி கொண்டு போக போகிறார்கள் ? இந்த லாஜிக் தெரிந்து கொண்டால் யாரும் கோவில்களை பற்றி இழிவாக பேச மாட்டார்கள்.

 3. இது முற்றிலும் உண்மை. ஆடை அலங்காரங்கள் எதற்கு? ஆதிவாசிகள் மாதிரி வீட்டை விட்டு வெளியே சென்று வருவது தானே? அவர்கள் கட்சியின் தொண்டர்கள் மீதே அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் உடை அணிந்து வருகிறார்கள்.

 4. கோவில் உள்ளே வைக்கப்பட்டுள்ள உண்டியலுக்குப் பாதுகாப்பு ஏன் என்ற கேள்விக்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் வருவதால் என்ற பதில் முரண்பாடான ஒன்று! கோவிலுக்குச் செல்பவர் அனைவரையும் கொச்சைப்படுத்துவதாக உள்ளது. அரசியலுக்குச் சென்றுவிட்டால் தரம் தாழ்ந்து எதையும் பேசலாம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

 5. பெரிய அதிசயத்தை காவி கண்டுபிடித்து விட்டார். உடை போட்டாலே உங்களைப் போன்ற காவிகள் கறாபழிக்கிறார்கள். உடை போடலைனா? இவனைப் போல் அறிவாளி உலகத்தில் இருப்பதால்தான் கடவுள்களை இவர்கள் கடத்தி விளக்கினார்கள்.

 6. சக்திவாய்ந்த கடவுளின் உண்டியலுக்கு ஏன் பாதுகாப்பு என கேட்டால் அதற்கான பதிலாக திமுக காரர்கள் கோவிலுக்கு வருவதால்தான் உண்டியலுக்கு பாதுகாப்பு என்றால் கடவுள் திமுகவினரைவிட சக்தி குறைந்தவரா?

  • எருமையும் பன்றியும் வீட்டில் நுழைய விடாமல் பாதுகாப்பு வளையம் அமைப்போம். அவை பலமானவை என்பதற்காக அல்ல.இழிவானவை இல்லத்தில் நுழையத் தடுப்பதற்காக

 7. பணம் மனித படைப்பு , மனிதன் கடவுள் படைப்பு. யாரை யார் காப்பாற்றுவார்க்லோ . பணம்
  தேடுபலருக்கு உண்டியல் தெரியும், கடவுளை தேடுபலருக்கு
  கடவுள் தெரியும்- இது கடவுளுக்கும் தெரியும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here