கர்தார்பூர் வழித்தடம் திறப்பு

0
171
கர்தார்பூர் வழித்தடம் திறப்பு

கர்தார்பூர் வழித்தடத்தை இந்திய பிரதமர் இன்று திறந்து வைத்தார். பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் குருத்வாராவை இந்திய பக்தர்கள் வழிபடுவதற்காக இருநாடுகள் இடையே வழித்தடம் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இது சீக்கியர்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். இந்த ஆண்டு சீக்கியர்களின் முதல் குருவான குருநானக்கின் 550 வதுபிறந்த ஆண்டாகும். அதனால் மத்திய அரசானது பாகிஸ்தானுடன் பலகட்டபேச்சுவார்தைக்கு பின்னர் இன்று கர்தார்பூர் வழித்தடத்தை திறந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here