கறுப்பர் கூட்டத்தின் மீது இந்து முன்னணி தமிழகம் முழுவதும் காவல்துறையில் புகார் மனு…!

கறுப்பர் கூட்டத்தின் மீது இந்து முன்னணி தமிழகம் முழுவதும் காவல்துறையில் புகார் மனு…!

Share it if you like it

திமுகவின் ஆதரவோடும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மேற்பார்வையில் கறுப்பர் கூட்டம் youtube வலைத்தளத்தில் ஹிந்து மதத்திற்கு எதிராக தொடர்ந்து வன்மம் நிறைந்த கருத்துக்களையே இன்று வரை வெளியிட்டு வருகிறது. அண்மையில் கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த சுரேந்திரன் என்னும் நபர் தமிழ் கடவுள் முருகனை மிகவும் இழிவுப்படுத்தும் விதமாக பேசியிருந்தார்.

இதற்கு தமிழர்கள் மத்தியில் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும், எழுந்தன. கறுப்பர் கூட்டம் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மீது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பிரபல ஓவியர் வர்மாவை இன்று காவல்துறை கைது செய்துள்ளது.  இந்நிலையில் இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மட்டும் கறுப்பர் கூட்டத்தின் மீது 112 புகார்கள் இதுவரை அளிக்கப்பட்டுள்ளன.


Share it if you like it

One thought on “கறுப்பர் கூட்டத்தின் மீது இந்து முன்னணி தமிழகம் முழுவதும் காவல்துறையில் புகார் மனு…!

Comments are closed.