களமிறங்கிய ஸ்வயம்சேவகர்கள் – ஆனந்தக் கண்ணீரில் அமெரிக்கா..!

2
6149
களமிறங்கிய ஸ்வயம்சேவகர்கள் - ஆனந்தக் கண்ணீரில் அமெரிக்கா..!

உலகிற்கே கொரோனாவை பரிசளித்து கஷ்டத்தில் ஆழ்த்தியுள்ளது சீனா ஆனால் அதற்கான , போன்ற அடிப்படை தேவைகளை உலக நாடுகளுக்கு வழங்கி சேவையாற்றி வருகிறது நமது .

உலகிலேயே நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் ஹிந்து ஸ்வயம்சேவக சங்கத்தை () சேர்ந்த தன்னார்வலர்கள் நோய்த்தொற்று மற்றும் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிக அளவில் களமிறங்கி சேவையாற்றி உள்ளனர். இதனால் நெகிழ்ந்த HSS அமைப்பினையும் அதனுடன் இணைந்து பணியாற்றிய அப்பகுதி ஹிந்துக்களையும் பாராட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஹிந்து ஸ்வயம்சேவக சங்கமானது இந்தியாவில் செயல்பட்டுவரும் அமைப்பின் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

2 COMMENTS

  1. உலகில் ஒரு துன்பம் என்றால், அதை தன் உயிரைக் கொடுத்தாவது தீர்க்க நினைப்பவர்கள் தான் ஸ்வயம் சேவாக் குடும்பத்தினர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here