கிராமங்களில் திருச்சபை கட்ட முடியவில்லை என்று ஸ்டாலினிடம் அலறிய கிறிஸ்தவ மதபோதகர்..!

0
173
கிராமங்களில் திருச்சபை கட்ட முடியவில்லை என்று ஸ்டாலினிடம் அலறிய கிறிஸ்தவ மதபோதகர்..!

அப்பாவி மக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி மதம் மாற்றம் செய்யும் கிறிஸ்தவ மஷநரிகளின் சொர்க்க பூமியாக தற்பொழுது தமிழகம் மாறி வருகிறது என்பது கசப்பான உண்மை.

மோகன் சி லாசரஸ், எஸ்றா.சற்குணம், சாது சுந்தர் செல்வராஜ், போன்ற கிறிஸ்தவ மிஷநரிகள் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை தமிழகத்தில் நடத்தி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.

ஓட்டு அரசியலை கருத்தில் கொண்டு மிஷநரிகள் செய்யும் அட்டூழியங்களை தமிழக ஊடகங்கள், அரசியல்வாதிகள், பிரிவினைவாதிகள், முதற்கொண்டு மெளனம் காத்து வருகின்றனர்.. இந்நிலையில் கிறிஸ்தவ மிஷநரி ஒருவர் கிராமங்களில் திருச்சபை கட்டுவது குறித்து கோரிக்கையை ஸ்டாலினிடம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here