கோவில் கருவறையில் புகுந்து பூசாரி மீது கொடூர தாக்குதல் நிகழ்த்திய திமுக கவுன்சிலரின் கணவர் லெனின்..!

0
762

இரு திராவிட கட்சிகளின் கோர பிடியில் சிக்கி இந்து ஆலயங்களும், அதன் சொத்துக்களும் இன்று வரை கொள்ளை போவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவில் பூசாரி மீதே கவுன்சிலரின் கணவர் கோவில் கருவறையில் புகுந்து கொலை வெறி தாக்குதல் நிகழ்த்தி இருப்பது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here