சத்தமில்லாமல் சாதித்த மோடி அரசு நன்றி மறந்த தமிழக போராளிகள்..!

5
8140
சத்தமில்லாமல் சாதித்த மோடி அரசு நன்றி மறந்த தமிழக போராளிகள்..!

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிவு.. இனிமேல் இந்தியாவில் இருக்க கூடாது என்று அதிரடி முடிவினை மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் தற்பொழுது கொண்டு வந்துள்ளது.. இச்சட்டத்தின் படி மனித கழிவுகளை அகற்ற இனிமேல் இயந்திரத்தை தான் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது..

சமூக நீதி, சுயமரியாதை, என்று தொடர்ந்து பேசும் திருமுருகன், சுப.வீ, சீமான், வீரமணி, திருமா, போன்ற தமிழக போராளிகள்.. இன்று வரை மத்திய அரசின் நடவடிக்கைக்கு நன்றியோ, பாராட்டோ, தெரிவிக்காமல்.. தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வருவதன் மூலம் இவர்களின் சுய ரூபத்தை புரிந்துக் கொள்ள முடிகிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. மக்கள்

5 COMMENTS

  1. இந்த போலி துரோக போராளிகள் வெளிநாட்டிலிருந்து காசு வாங்கிக்கிட்டு மோதி எந்த நல்லது செஞ்சாலும் அதை எதிர்க்கணும். கண்டு கொள்ள கூடாது. தமிழக மக்களுக்கு தெரியவே கூடாது. எந்த பிரதமராவது நாட்டு மக்களுக்கு கெடுதல் செய்வார்களா ? சில திட்டங்கள் சில பேருக்கு பிடிக்கலாம், பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக உலகமே புகழும் மோதி நாட்டுக்கு கெடுதல் மட்டும் செய்கிறார் என்று சொல்லி கொண்டே இருப்பது நாட்டு துரோஹிகள் கூட்டமாகத்தான் இருப்பார்கள்.

  2. They are running party politics just for their own survival, no public service intended or involved. Poor tamilians still don’t understand that.

  3. சமூக நீதி மற்றும் இறையாண்மை போன்றவற்றை முதலீடாக கொண்டு இவர்கள் சுமார் 50 ஆண்டுகளாக பிழைப்பி நடத்திக் கொண்டிருக்கும் இவர்களின் வாழ்வில் மொத்தமாக சுடுகாடாக்கி மண்ணையள்ளிப் போட்டு விடுவீர்கள் போலும்.

  4. இது பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டம்.திமுக ஆட்சி காலத்திலேயே கலைஞர் கெண்டு வந்ததுதான் இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here