சர்ச்சை கருத்து தெரிவித்த திமுக நிர்வாகி..!

1
4596
சர்ச்சை கருத்து தெரிவித்த திமுக நிர்வாகி..!

நமது ஆட்சியில்  வட்டாச்சியர், ஆய்வாளர், டி.எஸ்.பி, யாராக இருந்தாலும் நாம் சொல்லும் நபர் தான் இருப்பார்கள் என்று திமுக நிர்வாகி கூறியியுள்ளார்…  ஏற்கனவே பஜ்ஜீ கடை, தேங்காய் கடை, என்று அக்கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து ஏதேனும் ஒரு சில்மிஷம் செய்து வரும் நிலையில்.. பொன்னேரியில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக நிர்வாகி இவ்வாறு பேசி இருப்பது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

https://www.facebook.com/100002320273965/posts/3495417317212243/?app=fbl

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here