சிவனை மனிதனாக்க வேண்டும்..! ஏசுவை கடவுள் ஆக்க வேண்டும்..! சீமான் கட்சி நோக்கம் இது தாங்க..! அஸ்வத்தாமன் அதிரடி…!

0
3768

ஹிந்து கடவுளை கீழ்த்தரமாக விமர்சனம் செய்வது, ஹிந்துக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது என்று கட்சி செயல்படுகிறதோ என்கின்ற ஜயம் தமிழக மக்கள் மத்தியில் பரவலாக இருந்து வந்தது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அஸ்வத்தாமன் நாம் தமிழர் கட்சியின் உண்மை முகத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here