சீனா அமைத்த சாலைகளை….! கால்வான் ஆற்று வெள்ளம் அடித்து சென்றது…! தொடர்பை இழந்து தவிக்கும் சீனர்கள்..!

0
41680

சீனாவின் ஆக்கிரமிப்பு வெறி இந்தியா உட்பட 18 நாடுகளுக்கு கடும் இன்னல்களை கொடுத்து வருகிறது. தற்பொழுது உலக நாடுகள் அனைத்தும் அந்நாட்டிற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறது.

இந்தியா சர்வதேச சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலை பணிகளை வேகமாக அமைத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கல்வான் ஆற்று பள்ளத்தாக்கு பகுதியில் தனது கூடாரங்களையும், சீன வீரர்கள் சென்று வர தற்காலிக சாலைகளை அமைத்து இருந்தது.

திடீர் என்று அப்பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்ததால் சீனர்கள் அமைத்து இருந்த அனைத்தையும் ஆற்று நீர் அடித்து சென்று விட்டது. இதனால் சீன விரர்களுக்கு இடையில் தொடர்பு இல்லாமல் நிற்கதியாக மறுகரையில் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here