சீனா வழங்கிய ஆயுதங்கள் கதி கலங்கி போன நட்பு நாடுகள்…!

0
4039
சீனா வழங்கிய ஆயுதங்கள் கதி கலங்கி போன நட்பு நாடுகள்...!

உலகின் மோசமான நாடாக தற்பொழுது சீனா மாறியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை.. நிலம் மற்றும் கடல் பகுதி என்று 21 நாடுகளுடன் சீனா தனது அடாவடி தனத்தை இன்று வரை மேற்கொண்டு வருகிறது… இந்நிலையில் பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், போன்ற நட்பு நாடுகளுக்கு சீனா வழங்கிய ஆயுதங்கள் அனைத்தும் பேரிச்சம் பழத்திற்கு தான் பயன்படும் என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..

 

https://www.facebook.com/watch/?v=1257084461357302

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here