சீன தூதரகத்தின் முன்பு…! இந்தியாவிற்கு ஆதரவாக வெளி நாட்டு மாணவர்கள் ஆர்பாட்டம்..! காணொலி உள்ளே…!

0
8699

சீனாவிற்கு தற்பொழுது உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கனடா நாட்டின் டொரோண்டோ பகுதியில் உள்ள சீன தூதரகத்தின் முன்பு. திபெத்திய இளைஞர்கள் சீனாவை கடுமையாக விமர்சித்தும். இந்தியாவுடன் நாங்கள் என்றும் துணை நிற்போம். இந்திய ராணுவம் மற்றும் இந்தியாவிற்கு எங்களது நன்றி என்று… திபெத் மாணவர்களுடன் இணைந்து அவர்களின் நண்பர்களும் கோஷம் எழுப்பி வருவது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here