சீமானின் இரட்டை வேடம்..! தொடர்ந்து அம்பலமாகும் உண்மை….!

0
5013

அண்மையில் பிரபல நடிகை விஜய லட்சுமி சீமானிற்கும், கறுப்பர் கூட்டத்திற்கும், பெரிய வித்தியாசம் இல்லை. ஆரம்ப காலத்தில் சீமானும் கறுப்பர் கூட்டத்தை போல  சிவன், பார்வதி, முருகனையும், கடுமையாக விமர்சனம் செய்தவர் தான். கறுப்பர் கூட்டமும், சீமானும் ஒருமித்த சிந்தனை கொண்டவர்கள் சீமானை நம்ப வேண்டாம் என்று அண்மையில் மிக கடுமையாக விமர்சனம் செய்து காணொலி மூலம் பேசியிருந்தார். தைப்பூசத்தையொட்டி திருமுருகன் ...சீமானின் புது விதமான வணக்கம்..

இந்நிலையில் தமிழ் கடவுள் முருகன் பெயரை கூறி வாழ்ந்து வரும் திரு. தமிழ் கடவுள் முருகனை விமர்சனம் செய்து பேசிய காணொலி தற்பொழுது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here