சீமானை கலாய்த்த இலங்கை எம்.பி

0
438
சீமானை கலாய்த்த இலங்கை எம்.பி

நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு எம்.பி யோகேஸ்வரன் போரின் போது மௌனமாக இருந்துவிட்டு இப்பொழுது வந்து நான் பிரபாகரனுடன் சாப்பிட்டேன் தூங்கினேன் என்றெல்லாம் சிலர் தமிழகத்தில் கதை சொல்லிவருவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் மேலும் விடுதலை புலிகள் எதை செய்தாலும் ஒப்புக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள் என்றும் ராஜீவ்காந்தி கொலையை புலிகள் ஒப்பு கொள்ளவில்லை ஆனால் இந்த விவகாரத்தில் அவர்களை தொடர்புபடுத்தும் செயல் தமிழகத்தில் தான் அரங்கேறிவருவதாகவும் அவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here