தந்தி ஊடகம் ஏற்பாடு செய்து இருந்த விவாதத்தில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் மற்றும் தி.மு.க நிர்வாகி சபாபதி மோகன் அவர்கள் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. நானும் ஹிந்து தான், நானும் ஹிந்து தான், என்று தி.மு.க நிர்வாகி பேசினார்.
ஹிந்துக்கள் என்றால் திருடன் என்று கூறினார் கருணாநிதி.. எந்த மதம் என்று கேட்கும் படிவத்தில் திருடன் என்று திமுகவினர் நிரப்புவீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவினர் அவர்கள் தலைவர் கருணாநிதி சொன்னது போல் படிவத்தில் Religion என்ற இடத்தில் திருடன் என்று போடுவார்களா?https://t.co/G24GhzcaVo
— Professor Raama Sreenivasan (@profsrinivasan1) February 20, 2021