சென்னையில் மழை – வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு

0
257
ஆறு மாவட்டங்களுக்ளு ரெட் அலர்ட்..

சென்னையில் நேற்று இரவு முதல் தொடந்து மழை பெய்து வரும் நிலையில் மழை வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்கி இருந்தால் 044-25384520, 044-25384530, 044-25384540 மற்றும் 94454-77205 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here