ஜல்லிக்கட்டு, பொங்கல் போன்றவை முட்டாள் தனமானது – அடிப்படைவாத இஸ்லாமியர் திமிர் பேச்சு

2
3417

மதசார்பின்மை என்ற வார்த்தை ஹிந்துக்களுக்கு மட்டும் தான் என்பது போல் தொடர்ந்து மாற்று மதத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் ஹிந்து மதத்தினையும் தமிழர் கலாச்சாரத்தையும் தொடர்ந்து அவமதித்து பேசி வரும் நிலையில்

பொங்கல், போகி, ஜல்லிக்கட்டு போன்றவை மூட நம்பிக்கை என்பது போல் அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்பினை சேர்ந்த ஒருவர் பேசும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

2 COMMENTS

  1. இஸ்லாமியர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடக் கூடாது என்று தவ்ஹீத் ஜமாஅத் தலைவன் கூறிய செய்திக்கு ஹிந்துக்கள் “இது ஹிந்துக்கள் பண்டிகை. உன்னை யாரும் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லை” என்று பதில் கொடுக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here