ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை..

0
1198

கடந்த 2016 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு தடைசெய்யப்படும் என அக்கட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில் மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டை காண காங்கிரஸ் முன்னாள் தலைவர் ரகுல்காந்தி வருகைதர உள்ளது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://zeenews.india.com/news/tamil-nadu/tamil-nadu-assembly-elections-2016-congress-releases-manifesto-promises-ban-on-jallikattu_1880118.html

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here